தினமொரு புதிர்: ஜனவரி 9, 2019: விடை விவரங்கள்
Timestamp (தங்கள்) பெயர்: தங்கள் விடை சுவை சவால் 1/8/2019 16:40:30 பாலு மீ முப்பால். ***** *** 1/8/2019 18:48:45 வை முப்பால் ***** ***** 1/8/2019 19:25:36 ராமராவ் முப்பால் *** *** 1/8/2019 19:41:01 சாந்தி நாராயணன் முப்பால் ***** *** 1/8/2019 19:47:41 பார்த்தசாரதி முப்பால் *** ***** 1/8/2019 20:05:16 மாலதி பாக்கள் ***** *** 1/8/2019 20:14:46 மீனாக்ஷி முப்பால் * * 1/8/2019 20:58:46 மீ கண்ணன் முப்பால் *** ***** 1/9/2019 0:13:48 ஆர்.நாராயணன். முப்பால் *** *** 1/9/2019 4:22:57 சுதா ரகுராமன் முப்பால் ***** *** பக்கம், பக்கம், பக்கம், திருக்குறள். (4) {உதவிக் குறிப்பு: விடை: திருக்குறளின் வேறு பெயர்களில் ஒன்று; இங்கு பார்க்கலாம்: https://goo.gl/Y5Akpg} விடை: முப்பால் விளக்கம்: பால் = பக்கம்; பக்கம் பக்கம் பக்கம் = பால், பால், பால் = முப்பால்